தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை.. டி.ஜி.பி சைலேந்திரபாபு சூப்பர் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாயம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சைலேந்திரபாபுவின் இந்த அறிவிப்பு காவலர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- * காவலர்கள் தங்கள் உடல்நலனை பேணிக்காக்க எதுவாகவும்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fi6Fmy
via IFTTT

No comments:

Post a Comment