ராஜஸ்தான் அக்கப்போருக்கு தீர்வு காண காங். தீவிர முயற்சி... சச்சின் பைலட் கோஷ்டி சமரசமாகுமா?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து நீடிக்கும் உட்கட்சி பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக உள்ளது. இதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், அஜய் மக்கான் இன்று ஜெய்ப்பூரில் முகாமிட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்

from Oneindia - thatsTamil https://ift.tt/3iMdi1C
via IFTTT

No comments:

Post a Comment