டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,742 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 535 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தோனேசியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிரேசிலில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா மரணங்கள் ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BEkhC7
via IFTTT
No comments:
Post a Comment