முதல்வரிடம் இருந்து பறந்த உத்தரவு.. சென்னையில் ரவுடிகளை ஒழிக்க ஆபரேஷன் DARE ரெடி.. செம பிளான்!

சென்னை: தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு வந்தாலும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தான் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்பட கூடாது என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மிகக் கடுமையாக உத்தரவிட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3x7UOgV
via IFTTT

No comments:

Post a Comment