ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா. இவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஆவார். காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராகவும், ஒருங்கிணைந்த ஆந்திர முதலமைச்சராகவும் இருந்த ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி, கடந்த 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் அவமரியாதை செய்ததால் அக்கட்சியிலிருந்து விலகிய ராஜசேகர ரெட்டியின் மகன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TLffTA
via IFTTT
No comments:
Post a Comment