சென்னை: தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால் தமிழக சட்டசபையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதேபோல் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தையும் சட்டசபையில் திறக்க முடிவெடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனை தொடர்ந்து டெல்லி சென்ற முதல்வர் மு.க .ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3je5G8h
via IFTTT
No comments:
Post a Comment