தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை... கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்..!

சென்னை: தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை என ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ரமேஷ் தெலி தெரிவித்துள்ளார். மக்களவையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளுக்காக ஏலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் இந்த பதிலை தெரிவித்திருக்கிறார். அந்தமானை அதிரவைத்த நிலநடுக்கம் - 6.1 ரிக்டர் அளவு பதிவு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fmMzb6
via IFTTT

No comments:

Post a Comment