ஆட்சிக்கு வந்தாலே சென்னையை சிங்காரிக்கிறோம்.. கூவத்தை தூய்மையாக்குறோம்னு கிளம்பிடறாங்க.. தினகரன்

சென்னை: சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் காலம் காலமாக வசித்தவர்களை வெளியேற்றதற்கு திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் குடிசையில் வசிக்கும் ஆதித்தமிழ்க் குடிகளின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். திமுக அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இளைஞர்களை அதிமுகவுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lgOnpA
via IFTTT

No comments:

Post a Comment