அதிகரிக்கும் கொரோனா.. உடனே களமிறங்கிய அரசு.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு.. தடுப்பு பணிகள் விறுவிறு

சென்னை: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு என கொரோனா தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது. இதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த பட்டியலில் நமது தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தமிழ்நாட்டில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iepBED
via IFTTT

No comments:

Post a Comment