அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு... முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி - சேகர்பாபு கண்ணீர்

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுசூதனன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அதிமுக முன்னாள் அமைச்சரும், அவைத் தலைவருமான மதுசூதனன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உடல்நலம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lCkfp8
via IFTTT

No comments:

Post a Comment