டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் டெல்லி சென்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி சென்ற நிலையில் அவர்களை டெல்லி நகர வீதிக்குள் நுழைய விடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஆண்டு பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மூன்று வேளாண்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fCopt1
via IFTTT
No comments:
Post a Comment