பார்சல் கட்ட தாமதமானதால் ஆத்திரம்.. ஹோட்டலை சூறையாடி, ஊழியரை சரமாரியாக வெட்டிய கும்பல்!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஹோட்டல் ஊழியரை வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை சேர்ந்தவர் சகாய பிரவீன். இவர் முக்கூடலில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இன்று மதியம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சிலர் அந்த ஹோட்டலுக்கு வந்து உணவு பார்சல் கட்டும்படி கேட்டுள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y14BpK
via IFTTT

No comments:

Post a Comment