சென்னை: "மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்" என்று எம்எல்ஏ வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் பாதுகாப்பாக 6 மாதத்திற்குள் சென்னைக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவன தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y5JFha
via IFTTT
No comments:
Post a Comment