நீரூக்கடியில் ரேஷ்மாவைக் கட்டிப்பிடித்து கைகோர்த்த ஷபானா.. என்னவாயிருக்கும்?

சென்னை : நண்பர்கள் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய ஷபானா, அதுதொடர்பாக போட்டுள்ள வீடியோதான் இப்போது வைரலாகியுள்ளது. அவர்கள் போட்டுள்ள கேப்ஷனை பார்த்து என்னவாயிருக்கும் என்று ரசிகர்கள் தான் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த கேர்ள்ஸ் பெஸ்ட்டிங்க தொல்லை தாங்கலப்பா என வயிறு எரிந்து புலம்பும் ரசிகர்கள் நமக்கு இப்படி வாய்ப்பு கிடைக்கவில்லையேனு ஏங்குறாங்க. உண்மையில் ரேஷ்மா, ஷபானா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lp9gzd
via IFTTT

No comments:

Post a Comment