மதுரை: காவிரி ஆற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பவானி, வைகை, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் ஆடிப்பெருக்கு களைகட்டியுள்ளது. ஆறுகளில் புனித நீராட தடை உள்ளதால் ஆற்றங்கரைகளில் மக்கள் காவிரி அன்னையை பூக்களை தூவி வழிபட்டனர். ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையோர பகுதிகளில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xmjEtR
via IFTTT
No comments:
Post a Comment