ராமேஸ்வரம்: ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் பள்ளியறை நிகழ்ச்சி - பக்தர்களுக்கு அனுமதியில்லை

ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் முடிந்து பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்பின்றி கோவில் ஊழியர்களுடன் நடைபெற்றது. தங்க ஊஞ்சலில் வைக்கப்பட்ட சாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்த நிலையில் சுவாமி- அம்பாள் பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ராமேஸ்வரம் ராமநாதசாமி

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3gJzTLP
via IFTTT

No comments:

Post a Comment