விழுப்புரம்: செஞ்சி மோட்டூர் கிராமத்தில் பெற்ற குழந்தை மீது கொடூர தாக்குதலை நடத்திய தாய் துளசியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தில் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், இந்த கொடூர தாக்குதலின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் அடுத்த மணலப்பாடி மதுரா மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன் மற்றும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gIAxJH
via IFTTT
No comments:
Post a Comment