பென்டகன் மீது தாக்குதல்.? பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் ராணுவ தலைமையிடமான பென்டகன் அருகே துப்பாக்கிச்சூடு நடந்துள்ள நிலையில், பென்டகனில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன் தலைநகர் வாஷிங்டனின் அர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ளது. உலகின் அதி நவீன ராணுவத்தின் தலைமையிடமான பென்டகனில் பொதுவாகவே பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்நிலையில், இன்று பென்டகன் அருகே அமைந்துள்ள உள்ள மெட்ரோ

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rSuw1j
via IFTTT

No comments:

Post a Comment