கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்து இருந்த நிலையில், இது தொடர்பான அறிவிப்புப் பலகையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் உள்ள

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3A1GQiw
via IFTTT

No comments:

Post a Comment