அராஜகம்.. இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைந்து சூறை.. முக்கிய டாக்குமென்ட்களுடன் பறந்த தாலிபன்கள்

டெல்லி: ஆப்கானில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தை தலிபான்கள் அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்து முக்கியமான டாக்குமென்ட்களையும் எடுத்து சென்றுவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தந்துள்ளது. ஆப்கான் விவகாரத்தை உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது.. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தலிபான்... இந்த விவகாரம் உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. ஆப்கானிஸ்தானில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mqCXjX
via IFTTT

No comments:

Post a Comment