சென்னை: தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிர்வாகம் பற்றி பாராட்டு தெரிவித்த நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி ஸ்டாலினை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். பூங்கொத்து கொடுத்து ஸ்டாலினுக்கு சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் பதவியேற்றார். அது கொரொனா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gXqrVg
via IFTTT
No comments:
Post a Comment