மாஸ்கோ: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதாக ரஷ்ய டாக்டர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து வந்தநிலையில், இன்றைய தினம் கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதில் ரஷ்யா 5வது இடத்தில் உள்ளது..
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cy7QNd
via IFTTT
No comments:
Post a Comment