சென்னை: கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான ஜெருசலேம் செல்லும் அருட்சகோதர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ 37,000இல் இருந்து, ரூ 60,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்லும் அருட்சகோதர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020க்கு முன்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xr1Ijm
via IFTTT
No comments:
Post a Comment