'குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு தனிக்குழு அமைக்கப்படும்.. மத்திய அரசு அறிவிப்பு.. விவசாயிகள் பதில் என்ன

டெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறையை வெளிப்படையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற விரைவில் குழு அமைக்கப்படும் என்பதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nWxMbC
via IFTTT

No comments:

Post a Comment