ஆர்யன் கான் வழக்கு.. போதிய ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தில் திணறிய என்சிபி.. வெளியான ஐகோர்ட் தீர்ப்பு

டெல்லி: போதைப்பொருள் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அக். 28ஆம் தேதி ஆர்யன் கான் உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது. மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த ஜாமீன் தொடர்பான உத்தரவு நேற்று வெளியாகியுள்ளது. கடந்த அக். 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடைபெறுவதைக் கண்டறிந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3HGNYWj
via IFTTT

No comments:

Post a Comment