முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆளுநரை சந்திக்கிறார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள், சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், விவசாய நிலங்கள் பாதிப்பு தமிழகம் எடுத்துவரும் நடவடிக்கை, மத்திய அரசிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை உள்ளிட்டவை இந்தப் பேச்சுவார்த்தையில் இருக்கும் எனத்தெரிகிறது. ஆளுநர் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு.. வெள்ள பாதிப்பு பற்றி ஆலோசனை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nULtYv
via IFTTT
No comments:
Post a Comment