ஒன்றரை மணி நேரம் காத்திருந்து வாழ்த்திய அமைச்சர்கள்.. களைகட்டிய உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு, அமைச்சர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள் முதல்வர் வீட்டில் வைத்து அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நேற்று இரவு சுமார் ஒன்றரை மணி நேரம், தாமதமான போதிலும்கூட காத்திருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து விட்டுச் சென்றனர். திமுக இளைஞர் அணி செயலாளரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CTUyoN
via IFTTT

No comments:

Post a Comment