'ஓமைக்ரான் உருமாறிய கொரோனா.. இந்தியாவுக்கான எச்சரிக்கை மணி..' அலர்ட் செய்யும் சவுமியா சுவாமிநாதன்

டெல்லி: ஓமைக்ரான் உருமாறிய கொரோனா, நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், இந்தியர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய உருமாறிய கொரோனா வகை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30ZpEP7
via IFTTT

No comments:

Post a Comment