சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் செல்லப்பிள்ளையாகவே உதயநிதி மாறிவிட்டார் என்று தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகமே உதயநிதி ஸ்டாலினை கொண்டாடும் நாள் மிக விரைவில் வரும் என்றும் புகழ்ந்து தள்ளினார். திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழை-
from Oneindia.in - thatsTamil https://ift.tt/317VqJ7
via IFTTT
No comments:
Post a Comment