யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிரம் காட்டிய, நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பணியிடமாற்றம்

சென்னை: யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக மக்களால் பாராட்டு பெற்ற இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதில் எஸ்.பி.அமரித் நியமிக்கப்பட்டிருக்கிறார். நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றவர் இன்னசென்ட் திவ்யா. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nQT3mV
via IFTTT

No comments:

Post a Comment