சென்னை: முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டிருந்த, யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக செயல்பட்டுவந்தவர். பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து "சாட்டை" என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். இதில் திமுக தலைவர்களை கடுமையாக கிண்டல் கேலி செய்து வீடியோ
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30YBOaC
via IFTTT
No comments:
Post a Comment