\"காடுவெட்டி\".. தலை வேறு, உடல் வேறாம்.. செம காமெடி.. \"அய்யா\"கிட்ட சொல்லலாமே.. கொதிக்கும் வன்னிஅரசு

சென்னை: "நாளைக்கு ஒரு தலையை காணோம், கையை காணோம்.. காலை காணோம்ன்னு சொல்லிட்டு, யாரும் தேடி வந்து எங்களை கேட்டுடாதீங்க" என்று வீடியோ போட்டு மிரட்டல் விடுத்த காடுவெட்டி குரு மகன் மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு. "ஜெய்பீம்" படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3HIDJRd
via IFTTT

No comments:

Post a Comment