பிள்ளையையும் கிள்ளிவிட்டு... ஓபிஎஸ்சின் மூவ் எரிச்சலில் எடப்பாடி டீம்

அதிமுகவில் ஓபிஎஸ் அழையா விருந்தாளியாகவே காலம் தள்ளும் நிலையில், அவரது சமீபத்திய மூவ்கள் எடப்பாடி டீமை எரிச்சல் அடைய வைத்துள்ளது என்பதை நேற்றைய மா.செ.க்கள் கூட்டத்திலும் காண முடிந்தது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக ஒருபுறம் சசிகலாவையும் ஆதரிப்பதுபோல் தோற்றத்தை அளித்து மறுபுறம் சீரியசாக வழிகாட்டு குழு பற்றி பேசுவது எடப்பாடி டீமை கடும் எரிச்சலடைய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FPsUeH
via IFTTT

No comments:

Post a Comment