எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. என்னால் 10 பேர் இன்ஸ்பயர் ஆனால் போதும்.. குஷ்பு ட்வீட்

சென்னை: உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துள்ள நடிகை குஷ்பு முன்பிருந்த புகைப்படத்தையும் எடை குறைந்த புகைப்படத்தையும் வெளியிட்டு, எடை குறைத்தவுடன் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 1980களில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கெல்லாம் ரசிகர்கள் இருந்தனர். இன்று அவர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EsOlBN
via IFTTT

No comments:

Post a Comment