சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துடன் கூட்டணி வைக்கலாமே என்ற யோசனையை கேட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொதித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யார் யாருடன் கூட்டணி வைப்பது என ஏகத்துக்கும் டென்ஷனான சீமான், வழக்கம் போல் தம்பிகளை தனித்து தேர்தல் களத்தில் இறக்க ஆயத்தமாகிவிட்டாராம். இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/31wCp3i
via IFTTT
No comments:
Post a Comment