சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து தினமும் 64 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதி நவீன சொகுசு பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. கொரோனா தொற்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Ep4WGH
via IFTTT
No comments:
Post a Comment