இன்று டெல்லி வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.. ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை வழங்க முடிவு

டெல்லி: இந்தியா- ரஷ்யா இடையே நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இன்றைய தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். ராணுவம், வணிகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தியா- ரஷ்யா இடையேயான உச்சி மாநாடு கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lCtmFw
via IFTTT

No comments:

Post a Comment