டெல்லி: இந்தியா- ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாகவுள்ள ஏகே 203 ரக துப்பாக்கிகள் இந்தியாவிற்கு வலுசேர்க்குமா என்பதை பார்ப்போம். இந்தியா- ரஷ்யா இடையேயான உச்சி மாநாட்டின் போது ஏகே 203 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. அதற்காக 5100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் இந்தியா- ரஷ்யா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3psYEQa
via IFTTT
No comments:
Post a Comment