பாரதிராஜாவையே \"சாய்த்த\" ஐஸ்வர்யா.. இவரும் ஒரு பெண்ணா?.. ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. மிரண்ட போலீஸ்

சென்னை: 25 வயது பெண் ஐஸ்வர்யா, பாரதிராஜா என்ற இளைஞரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.. இத்தனைக்கும் பாரதிராஜா ஒரு போலீஸ்காரர்..! சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா.. 25 வயதாகிறது.. திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக உள்ளார். இந்த 3 மாதமாக, சென்னை, திருவொற்றியூரில் உள்ள

from Oneindia.in - thatsTamil https://ift.tt/31vHzfT
via IFTTT

No comments:

Post a Comment