டெல்லி: ஓமிக்ரான் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அடுத்த 3ஆம் அலையை ஏற்படுத்துவதற்கான அனைத்து ஆற்றல்களும் ஓமிக்ரான் வைரசுக்கு இருப்பதாக இந்தியாவின் முக்கிய மரபணு வரிசைப்படுத்துதல் நிபுணர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நவம்பர் மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் மிகப் பெரியளவில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/31lUDoK
via IFTTT
No comments:
Post a Comment