பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வந்த நிலையில் அதில் டாக்டர் ஒருவருக்கு எப்படி கொரோனா வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகளை இந்த சம்பவம் குழப்பி உள்ளது. உலகம் முழுக்க அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கும் ஓமிக்ரான் கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. கடந்த மாதம் முதல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3En71Tv
via IFTTT
No comments:
Post a Comment