சென்னை: இனியும் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என சசிகலா ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதாக ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று முன் தினம் தலைமை அலுவலகத்தில் வேட்புமனுவுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அதன்படி நேற்று முன் தினம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rCtrga
via IFTTT
No comments:
Post a Comment