டெல்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவை வெல்ல தடுப்பூசி ஒன்றே முக்கிய ஆயுதம் என சொல்லப்பட்டு வரும் நிலையில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 100 கோடி டோஸ் தடுப்பூசி இலக்கை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3psAlBN
via IFTTT
No comments:
Post a Comment