ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த நல்லம நாயுடு வீட்டில் கொள்ளை.. பரபரப்பில் சென்னை!

சென்னை: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி நல்லம நாயுடு வீட்டில் நேற்றிரவு பணமும் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை பெரவள்ளூர் பகுதியில் பெரியார் நகர் சந்திரசேகரன் சாலை பகுதியில் வசித்து வந்தவர் நல்லம நாயுடு. இவர் உடல்நிலை சரியில்லாததால் நவம்பர் 16ஆம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்தவர் போலீஸ் அதிகாரி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EnW04t
via IFTTT

No comments:

Post a Comment