வைகுண்ட ஏகாதசி : பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து விழா - அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்கியுள்ளது. நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3lyBNBI
via IFTTT

No comments:

Post a Comment