சென்னை: கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் நேற்று டிஸ்சார்ஜ் ஆனவுடன் நேராக பிக்பாஸ் அரங்கத்திற்கு சென்றுவிட்டார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 100 நாட்களில் 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில் கமல்ஹாசனுக்கு கடந்த நவம்பர் 23 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lADeiT
via IFTTT
No comments:
Post a Comment