வங்க கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது!

டெல்லி: வங்க கடலில் உருவான ஜாவத் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. தற்போது ஒடிஷா கரையோரம் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மேற்கு வங்க கரையை அடுத்த 12 மணிநேரத்தில் நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜாவத் புயலானது நேற்று மாலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dj1yRO
via IFTTT

No comments:

Post a Comment