சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று அதிமுகவில் தங்களது அணியே வலிமையானது என்பதை வெளிப்படுத்த சசிகலா தரப்பு மும்முரமாக இருக்கிறதாம். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை நேற்று மாலை சசிகலா அழைத்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் உட்கட்சி மோதல் இப்போது புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. அதிமுகவின் சட்ட
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y3iCoA
via IFTTT
No comments:
Post a Comment