சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு நாளையொட்டி இன்றைய தினம் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மரியாதை செலுத்துகிறார்கள். அது போல் சசிகலாவும் டிடிவி தினகரனும் நினைவிடம் செல்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவாக 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/31qipPX
via IFTTT
No comments:
Post a Comment