விரோதம்.. திமுக திருந்தாது.. எச். ராஜா திடீர் விமர்சனம்.. என்ன நடந்தது?

சென்னை: தமிழ்நாடு திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு நாள் குறித்த விவாதம் கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. 2006-11 வரையிலான திமுக அரசில் தை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rsGEbl
via IFTTT

No comments:

Post a Comment